tag:blogger.com,1999:blog-8231540850778909904.post1813802165395465486..comments2023-09-03T21:11:09.081+05:30Comments on கற்றது Excel: உங்கள் Excel அறிவை மதிப்பிடலாமாசங்கர்http://www.blogger.com/profile/10130568897445809281noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-8231540850778909904.post-83256354128079073832011-02-04T21:06:43.339+05:302011-02-04T21:06:43.339+05:30இன்னிக்குதான் உங்க பிளாக்குக்கு முதன் முதலா வந்திர...இன்னிக்குதான் உங்க பிளாக்குக்கு முதன் முதலா வந்திருக்கேன் ரென்டு நாள்ல எல்லா Post யையும் படிச்சுட்டு அடுத்த பின்னூட்டம் பொடுறேன்
Auto sum, table கொஞ்சம் Calculations தெரியும்sureshhttps://www.blogger.com/profile/13774073895510576124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8231540850778909904.post-49293312610852129562010-01-21T17:12:38.275+05:302010-01-21T17:12:38.275+05:30நிறைய விவரமா எழுதுங்க சார் நாங்களெல்லாம் பிக்கின்...நிறைய விவரமா எழுதுங்க சார் நாங்களெல்லாம் பிக்கின்ர்ஸ் தான்இளமுருகன்https://www.blogger.com/profile/00857772283225723176noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8231540850778909904.post-1022323949626157242009-12-27T16:49:30.736+05:302009-12-27T16:49:30.736+05:30என் வேலையிலும் நிறைய excel use பண்ணனும். உங்கள் bl...என் வேலையிலும் நிறைய excel use பண்ணனும். உங்கள் blog ஒரு நல்ல முயற்சி. நான் Intermediate level ல இருக்கேன். ஆனா அவ்வளவா Macros useபண்ணதில்ல. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்கிருதுhttps://www.blogger.com/profile/16057105401834104391noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8231540850778909904.post-57052406664773867922009-11-26T07:27:19.817+05:302009-11-26T07:27:19.817+05:30நல்ல விபிஎ டிவலப்பர் (எனக்கு தோன்றுவது):
1. மூளை...நல்ல விபிஎ டிவலப்பர் (எனக்கு தோன்றுவது):
1. மூளையைக் கசக்கி முறுக்கு சுடுவது எப்படி என்று கண்டுபிடிக்கக் கூடாது (don't reinvent wheel)
2. திரும்ப பயன்படுத்துகிற மாதிரியான பாகங்கள் அமைக்கத் தெரிய வேண்டும் (reusable)
3. அசல் டேட்டாபேஸுடன் SQLலாக உரையாடத் தெரிந்திருக்க வேண்டும் (எப்போதும் இந்த எக்ஸெல் ஸ்பரட்ஷீட்டின் ஆதிமூலம் ரிஷிமூலம் எது என்ற கேள்வி இருந்துக்கிட்டே இருக்கணும்)
4. முக்கியமா எக்ஸெல் நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும் (விபிஎ-வில் Vlookup, Match பயன்படுத்துவதற்கு வித்தியாசம் என்ன என்கிற மாதிரி - அதிமுக்கியமா Vlookup-ங்கிற function இருக்குன்னு தெரிஞ்சிருக்கணும்)
5. ஒரு நிலையில்.. இந்த வேலைக்கு எக்ஸெல் ஆவாது.. MS-Access பக்கம் கரை ஒதுங்கிறதுதான் ஸேப்டி என்று முடிவெடுக்கத் தெரிந்திருக்க வேண்டும் (நீங்கள் எவ்வளவு ப்ரோக்கிராமிங் பண்ணினாலும் எக்ஸெலை ஒரு டேட்டாபேஸாக
மாத்த்த்தவே முடியாதுங்க - எக்ஸெல் எக்ஸெல்தான்)

இது இருக்கட்டும்.. உங்களின் சர்வே அடிப்படையில் நீங்கள் ஒரு முடிவுக்கு இந்நேரம் வந்திருப்பீர்கள். இதை அறிய ஆவல். அதாவது, உங்களின் இலக்கு,
Excel 2007 பயனர்களா? அல்லது 2003?
எந்த மாதிரியான பயன்பாட்டாளர்களை கருத்தில் கொண்டு எழுதப்போறீங்க? சிலருக்கு cell formatting, conditional formatting, Auto filter என்றெல்லாம் விளக்கினால் ஹாவ்வ்வ் வந்திரும்; அதற்கென்று ஆரம்பத்திலேயே விலுக்அப், யூஸர் டிபைன்ட் பங்கஷன், க்ளாஸ் மாட்யூல் என்றால் பின்னூட்டம் போட ஆளிருக்காது. அதுக்குத்தான் கேக்கிறேன் உங்கள் நிலைப்பாடு என்ன? ஆர்வத்துடன் நன்றி!Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8231540850778909904.post-52090685191520506962009-11-26T07:26:35.189+05:302009-11-26T07:26:35.189+05:30எக்ஸெல் ஒரு ஓபன் ப்ளே க்ரவுண்ட்.. ஒரு data analysi...எக்ஸெல் ஒரு ஓபன் ப்ளே க்ரவுண்ட்.. ஒரு data analysis-க்காக நீங்கள் மெனக்கெட்டு, மணக்கணக்கில் செய்த வேலையை எக்ஸெல் கொஞ்சம் சுலபமாக்கிக் கொடுக்கும். தொடக்கநிலைக்காரரை விட இடைநிலை பயன்பாட்டாளர் கொஞ்சம் சீக்கிரம் முடிப்பார்.

ஆனால், இதே data analysis வேலை திரும்பவும் செய்ய வேண்டுமானால்.. திரும்பவும் மணிக்கணக்கு.. மெனக்கெடல்! இந்த புள்ளியில்தான் தொடக்க / இடைநிலை பயனர்களுக்கு கொட்டாவி, கோபம், இன்னோவேஷன், ஆட்டோமேஷன், ரெஸிக்னேஷன் போன்ற +வ் / -வ் எண்ணங்கள் உதிக்கின்றன.
இதிலிருந்து அவர்கள்.. மேக்ரோ, விபிஎ என்று தேடி ஒரு புள்ளியில் நம்மால ஆவாதுடா சாமீ என்று 'ஒரிசினல்' விபிஎ டிவலப்பரை அடைகிறார்கள்.Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8231540850778909904.post-2512902757929756912009-11-26T07:26:26.957+05:302009-11-26T07:26:26.957+05:30இதே போன்ற பயன்பாட்டாளர் அளவுகோலை வேறொரு பக்கம்...இதே போன்ற பயன்பாட்டாளர் அளவுகோலை வேறொரு பக்கம் படித்திருந்தேன் (User, Power user, VBA Developer, Excel Developer and Professional Excel Developer இப்படியாக - உங்களின் வகைப்படுத்தலும் நன்றாகயிருக்கிறது.

எனக்குத் தோன்றுவது,முதல் இரண்டு நிலை பயன்பாட்டாளர்களும் எக்ஸெலின் அனைத்து வகையான formatting, range / worksheet / workbook navigation, data abstraction, interpretation, charting, formulae என்று இவைகளின் பயன்பாட்டின் அளவில் மட்டும் (அனுபவ அறிவு + தொழில் தேவை) வித்யாசப்படுத்துக் கொள்ளப் படவேண்டியவர்கள்.
உ.ம். பிவட் டேபிள் பயன்பாடு தெரிந்தவுடன் ஒருவர் இன்டர்மீடியட் நிலைக்கோ அல்லது ஒரு மேக்ரோ எழுதியதும் பவர் யூஸராகவோ உயர்ந்து விட்டார் என்றும் சொல்ல முடியாது.Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8231540850778909904.post-28641322874810320832009-11-25T19:20:30.113+05:302009-11-25T19:20:30.113+05:30என் வேலையிலும் நிறைய excel use பண்ணனும். உங்கள் ...என் வேலையிலும் நிறைய excel use பண்ணனும். உங்கள் blog ஒரு நல்ல முயற்சி. நான் Intermediate level ல இருக்கேன். ஆனா அவ்வளவா Macros useபண்ணதில்ல. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.Sugirthahttps://www.blogger.com/profile/15324088608443272256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8231540850778909904.post-87408918167316526162009-11-22T21:35:51.311+05:302009-11-22T21:35:51.311+05:30நான் தொடக்கநிலையில்....
தொடருங்க.... கத்துக்கிறேன...நான் தொடக்கநிலையில்....

தொடருங்க.... கத்துக்கிறேன்...சுசிhttps://www.blogger.com/profile/18400482434481818090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8231540850778909904.post-69977611646937184222009-11-21T09:04:27.911+05:302009-11-21T09:04:27.911+05:30ஐயா! கற்று கொடுக்க நீங்கள் இருந்தால் கற்றுகொள்ள நா...ஐயா! கற்று கொடுக்க நீங்கள் இருந்தால் கற்றுகொள்ள நாங்கள் இருக்கோம்

விரைவில் பாடம் துவங்குங்கள் - உதாரணங்களும் கொடுங்கள்.

Use google documents for uploading your example files.

Fixup a date on every month - so that we remember and come over.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8231540850778909904.post-20982877883213089732009-11-20T19:37:52.100+05:302009-11-20T19:37:52.100+05:30உங்கள் பிளாக்கில் வேர்டு வெரிபிகேஷனை நீக்கினால் நன...உங்கள் பிளாக்கில் வேர்டு வெரிபிகேஷனை நீக்கினால் நன்று...,

வாழ்த்துக்களுடன்,
சூர்யாகண்ணன்சூர்யா ௧ண்ணன்https://www.blogger.com/profile/06455464170305118076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8231540850778909904.post-45408933635869146722009-11-20T19:35:56.639+05:302009-11-20T19:35:56.639+05:30தொடர்ந்து எழுதுங்க...தொடர்ந்து எழுதுங்க...சூர்யா ௧ண்ணன்https://www.blogger.com/profile/06455464170305118076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8231540850778909904.post-39185194284922767372009-11-20T16:48:59.480+05:302009-11-20T16:48:59.480+05:30நான் beginner ...
எழுதுங்க... எனக்கு நிறைய தெரிஞ்...நான் beginner ...

எழுதுங்க... எனக்கு நிறைய தெரிஞ்சுக்கணும்..இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8231540850778909904.post-30024194424830399612009-11-20T15:42:52.074+05:302009-11-20T15:42:52.074+05:30தொடர்ந்து எழுதவும், அடுத்த பதிவு எப்பொது வரும் என்...தொடர்ந்து எழுதவும், அடுத்த பதிவு எப்பொது வரும் என்றும் சொல்வது நலம்gopihttps://www.blogger.com/profile/10521922515395454973noreply@blogger.com